காவல்துறையை சேர்ந்த பாலமுரளி மகள் திருமண விழா; நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை:
காவல்துறையை சேர்ந்தவரும் எங்கள் நந்தனம் கலைக்கல்லூரி முன்னாள் மாணவர் நண்பருமான கே.பாலமுரளி & கே.எழிழரசி தம்பதியரின் மகள் வினோதினிக்கும் எஸ்.வேனு & எஸ்.அகிலா ஆகியோரமு மகன் வி.சக்திக்கும் மாதாவரம் ஜ.என்.டி. சாலை கே.பி. பேலஸ் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமண ரிஷப்ஷன் விழாவில் முன்னாள் மாணவர்களாள தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆசிரியரும் வெளியீட்டாளருமான இருதயராஜ், பிரபு, சுகுமாறன், சுரேஷ் பாபு, ராம்குமார், வெற்றிவேல், உதயகுமார், சைதை சுரேஷ், லியோனல் தக்ராஜ், மனாசேஷ், மகேஷ், மணலி ஜெய் சங்கர் உள்பட பலர் பங்பேற்று மணமக்களை வாழ்த்தினர். உடன் தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உதவி ஆசிரியர்கள் ஜெகதீஸ்வரன், பொன்னுலிங்கம் மற்றும் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள், காவலர்கள் பங்கேற்றனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்

புதிய அரசு பொறுப்பேறற 116 நாட்களில் 550 குற்றச் சம்பவங்கள்; குற்றவாளிகளாக நிற்கும் ஆளும் கட்சி நிர்வாகிகள் பட்டியலிட்ட உதயநிதி

சென்னை:சட்டபேரவையில் இன்று முதல்வர் விஜய் தலைமையில் கீழ் உள்ள காவல்துறை மானியக் கோரிக்கை

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்க 30ம் தேதி கடைசிநாள்: சென்னை ஆட்சியர்

சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் நல்வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஏற்றுமதியில் 2-வது இடம்: இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த காஞ்சிபுரம்!

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தலைமையில் மாவட்ட