அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையின் கீழ் விளையாட்டுடன் இணைந்த கற்றலுக்கான முயற்சி: திருச்சி ஐஐஎம் தலைவர் ஜலஜ் டானி தகவல்

சென்னை:
கல்வி ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாக அமைகிறது. இதனால் கல்வி முறையில் மாற்றத்தின் அவசியத்தை உணர்ந்து, தேசிய கல்விக் கொள்கை 2020 மூலம் மாற்றத்திற்கும் புதுமைக்குமான ஒரு பயணத்தை இந்திய அரசு தொடங்கியது.
தேசிய கல்விக் கொள்கை 2020 மனப்பாடம் செய்வதிலிருந்து மாறி கருத்தியல் புரிதல், நடைமுறைப் பயன்பாடு மற்றும் விமர்சன சிந்தனைக்குச் செல்வதை ஊக்குவிக்கிறது. எனவே, கல்வியாளர்கள், நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கூட தங்கள் கல்விப் பயணத்தில் விளையாட்டின் முக்கியத்துவத்தை ஒப்புக்கொள்ளும் மனோபாவத்திற்கு மாறும் வகையில் இது நிச்சயமாக சரியான திசையில் ஒரு முன்னெடுப்பாகும்.
மேலும், அனைத்து வயதினரும் தங்கள் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உடற்கல்வி பெறுவதை உறுதிசெய்ய அறிவியல், மனிதகுல வரலாறு, கணிதம் போன்ற பாரம்பரிய பாடங்களுடன் உடற்கல்வியும் சேர்க்கப்படுவதை தேசிய கல்விக் கொள்கை 2020 கட்டாயமாக்கியுள்ளது.
கல்விக் கொள்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் தனது பாடத்திட்டத்தை நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஒருங்கிணைப்பதும் சலாங் திட்டத்தின் இலக்காகும். தற்போது, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜார்கண்ட் கல்வித் திட்டக் கவுன்சிலுடன் இணைந்து, தீக்ஷா தளத்தின் மூலம், உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சித் தேவைகள் குறித்து பகுப்பாய்வு நடத்தப்படுகிறது. இந்த ஒருங்கிணைப்பு, தங்களின் பாடத்திட்டம் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுவதை உறுதி செய்து, கல்வி முறையில் நேர்மறையான தாக்கத்தை உருவாக்க, அரசு அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான முன்முயற்சியின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.
இருப்பினும், இதனை வெற்றிகரமாக அமலாக்க, ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாடு, தரமான ஆசிரியர்கள் கிடைப்பது, பாடத்திட்ட சீரமைப்பு, மதிப்பீட்டு முறைகள், மாறிவரும் மனநிலை மற்றும் சமூக உணர்வுகள், அனைவரையும் உட்படுத்துவது மற்றும் பாலின சமத்துவம், குறைவான உள்கட்டமைப்பு மற்றும் வளங்கள் போன்ற பல சவால்களுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும். ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் இதுபோன்ற பல கூட்டு முயற்சிகள் மூலமாக மட்டுமே, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விளையாட்டுடன் இணைந்த கற்றலின் கண்ணோட்டம் நிறைவேற முடியும்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்