இரண்டு நாள் பயணமாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று சென்னை வருகை

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் 70வது பிறந்த நாள் விழா நந்தனம் ஒய்எம்சிஏ திடலில் இன்று மாலை நடக்கிறது. விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்குகிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதன்முறையாக தமிழ்நாட்டுக்கு வர உள்ளதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைமை முடிவு செய்துள்ளது.
இன்று பிற்பகல் 2.05 மணிக்கு பெங்களூருவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வரும் அவருக்கு சென்னை விமான நிலையத்தில் காங்கிரசார் திரண்டு வந்து வரவேற்பு அளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக மல்லிகார்ஜுன கார்கே 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கும் அவர் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்துகொள்கிறார். அன்று இரவு சென்னையில் தங்குகிறார். 2ம் நாள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் காந்தி நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார்.

அங்கு நெடுஞ்சாலை பணிகளுக்காக அகற்றப்பட்ட இந்திரா காந்தி சிலை புதுப்பிக்கப்பட்டு மாற்று இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதை திறந்து வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.