🔹🔸காவல் நிலையத்திலேயே 32 துப்பாக்கிகளை திருடி 4 மாநிலங்களில் விற்ற இளைஞர்
காவல் நிலையத்திலேயே..
📍. உ.பி.யில் தொழில்நுட்ப உதவிகளுக்காக ஃபரிதாபாத் காவல் நிலையத்தில் வேலைக்கு பணியமர்த்தப்பட்ட நபர், 32 துப்பாக்கிகளை திருடி 4 மாநிலங்களில் விற்றுள்ளது அம்பலம்
இவ்வழக்கில், 22 வயதான மோனு என்பவர் கைதாக அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் துப்பாக்கிகளை வாங்கியவர்களையும் போலீசார் கைது செய்து வருகின்றனர்






