சென்னை சைதாப்பேட்டை ரயில்நிலையம் அருகே இன்று அதிகாலையில் வெட்டு காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் மாற்றுத்திறனாளி இறந்துபோன சம்பவம் அப்பகுதியில் பெரும்பரப்பரப்பு.

காவல்துறை சார்ந்த தடவியல் துறையை சார்ந்த பெண் அதிகாரியானவர்கள் ரத்த பரிசோதனை செய்த போது எடுத்த படம்.

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலையில் ஒரு வாலிபர் தலையில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து போன சம்பவத்தை பார்த்து ரயில் நிலையம் வந்த பயணிகள் அலறி அடித்து ஒட்டம் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திள்ளது. சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்த அடையாறு துணை ஆணையர் கார்த்திகையன் சைதாப்பேட்டை உதவி ஆணையர் சினிவாசன் இன்ஸ்பெக்டர் முருகராஜ் மற்றும் ஸ்பெஷல்டிம் இன்ஸ்பெக்டர் ராஜராம் ஆகியோர் இறந்து போன முருகனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர் முருகன்(40) என்றும் இவருக்கு இரண்டு கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி என்றும் இவர் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே கடந்த 10 வருடங்களாக பிச்சை எடுத்துவருவதாகவும் தலையில் வெட்டு காயங்களுடன் இறந்து இருப்பதால் பீர் பாட்டிலால் தாக்கினார்களா? அல்லது கூர்மையான இரும்பு ராடால் தாக்கினார்களா?என பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் சுற்றித் திரிந்த மர்ம நபர்களைப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே இன்று அதிகாலையில் மாற்று திறனாளி ரத்த காயங்களுடன் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ே மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறுகையில். சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே அடிக்கடி மர்ம நபர்கள் மதுபோதையில் தகராறு செய்வது இல்லாமல் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டு பிளே டால் கிழித்துக்கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத