தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.112 உயர்வு ..!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 24) சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதம் புதிய உச்சத்தை எட்டியது. அதனைத் தொடர்ந்து பெரிய மாற்றம் இல்லாமல் ஏற்ற இறக்கம் கண்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.14 உயர்ந்து ரூ.5,480-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,600-க்கு விற்பனையாகிறது. அதேபோல் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.80.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.80,000 ஆக உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,