தளபதியின் உழைப்பு வீணாக போனதற்கும்… திராவிட முன்னேற்ற கழகத்தின் தோல்வி

தளபதியின் உழைப்பு வீணாக போனதற்கும்… திராவிட முன்னேற்ற கழகத்தின் தோல்விக்கும்… காரணம்..

வாங்கிய பணத்திற்கு அதிகமாக கூவிய ஊடகங்களும் ,

வாய்க்கு வந்ததை பேசி
திரிந்த அமைச்சர்களும் ,

அரசை நம்ப வைத்து ஏமாற்றிய அதிகாரிகளும்,

முக்கியமாக.. கழகத்தின் உண்மையான தொண்டர்களையும் ,

கட்சிக்கு உண்மையாக உழைத்து உண்டியல் குலுக்கி கட்சியை வளர்த்த விசுவாசிகளையும் மதிக்காத மாவட்ட செயலாளர்களுமே !!!!

தளபதியின் உழைப்பு வீணாக போனதற்கும்… திராவிட முன்னேற்ற கழகத்தின் தோல்வி