திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாண்அடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்

குறள் விளக்கம்: நினைப்பவர் உள்ளமாகிய மலரில் அமரும்
இறைவனின் மாண்புமிகுந்த அடிகளை உள்ளத்தில் கொண்டிருப்பவர் இம்மையிலும் மறுமையிலும் நிலை பெற்று வாழ்வர் (நிலம் இம்மை, மிசை மறுமை)

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் இறைவன் ஈசன் எனும்
இயேசு மத்தேயு கேட்கிறவன் எவனும் பெற்றுக் கொள்கிறான். தேடுகிறவள் கண்டடைகிறான். தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்’ எனவும். யோவான் 11:25 ‘நானே உயித்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்தி இறைவனை வழிபடுவதின் வழி இம்மை மறுமை எனும் இருவேறு உலகத்தும் நீடு வாழ்வைப் பெறுவர் என விளக்குவதை அறியலாம்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.