திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து.

குறள் விளக்கம்: கடவுள் கற்றுக் கொடுத்திருக்கும் அறிவு எனும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் மேலானதாக விளங்கும் வீடு பேறாகிய நிலத்திற்கு விதை போன்றவன் ஆவான்

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் 1யோவான் 3:9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து பாவஞ்செய்யமாட்டான்” என்றும் /யோவான் 2:16 ” ஏனெனில், மாம்சத்தின் அவனுக்குள் தரித்திருக்கிறது: அவன் தேவனால் பிறந்தபடியினால் இச்சையும் கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.” எனவும், கலாத்தியர் 6:8 “தன் மாமிசத்திற்கென்று விதைக்கிறவன் மாமிசத்தினால் அழிவை அறுப்பாள். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” எனத் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் 2026: இசிஐநெட் (ECINET) தளத்தைப் பயன்படுத்தி உங்கள் வேட்பாளரின் கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணியை அறிந்துகொள்ளுங்கள்

தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று  வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள அசாம், கேரளம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் , புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் இடைத்தேர்தல்களில் மொத்தம் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கம் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலாம் கட்ட தேர்தலுக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதியும் ஆகும். வேட்பாளர்களின் குற்ற வழக்குகள், சொத்துக்கள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற, இசிஐநெட் (ECINet) தளத்தில் “வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC)” என்ற பிரிவைப் பயன்படுத்தலாம். பயனர்கள் ECINet-ன் “தேர்தல் நடத்துதல்” (Conduct of Elections) பிரிவின் கீழ் கேஒய்சி பகுதியை அணுகலாம். மேலும், ECINET-ஐப் பயன்படுத்தி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான பிரமாணப் பத்திரத்தையும் (படிவம் 26) மக்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ECINET என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணையதளங்களை ஒருங்கிணைத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே தளத்தில் தடையற்ற அனுபவத்தில் கொண்டுவரும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும்.