திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
ஐந்துஅவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலும் கரி. குறள் விளக்கம்: பொறிவாயில்

அமெரிக்காவின் அதிசக்திவாய்ந்த 2 போர் விமானங்களை ஈரான் சுட்டு வீழ்த்தியது எப்படி? மஜித்

காட்டுமன்னார் கோவில் தொகுதியில் விசிக சார்பில் போட்டியிடுகிறார் இளையபெருமாளின் மகன் ஜோதிமணி
சுகமெனக் கிடந்தால் பாம்பிற்கு வலையே..சுமையில்லை யென்றால் நத்தைக்கு உடலே..அழுக்கில்லை யென்றால் எருமைக்கு சேறே..அலுப்பில்லை

The Indian Institute of Management Tiruchirappalli organised its Fourteenth Convocation

உரன்என்னும் தோட்டியான் ஓர்ஐந்தும் காப்பான் வரன்என்னும் வைப்பிற்குஓர் வித்து. குறள் விளக்கம்: கடவுள்

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தேர்தல் பணியில் இருந்த தலைமைக் காவலர் உயிரிழப்பு
தேர்தல் ஆணையம், அசாம், கேரளம், புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்க சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் கோவா, குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்துவதற்கான தேர்தல் அட்டவணையை 2026 மார்ச் 15 அன்று வெளியிட்டுள்ளது. 2026 ஏப்ரல் 9 அன்று நடைபெறவுள்ள அசாம், கேரளம் மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்கள் , புதுச்சேரி யூனியன் பிரதேசத் தேர்தல் மற்றும் 4 மாநிலங்களின் இடைத்தேர்தல்களில் மொத்தம் 1,955 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேற்கு வங்கம் (முதலாம் மற்றும் இரண்டாம் கட்டம்) மற்றும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க முதலாம் கட்ட தேர்தலுக்கு ஏப்ரல் 9-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டத் தேர்தலுக்கு ஏப்ரல் 13-ம் தேதியும் ஆகும். வேட்பாளர்களின் குற்ற வழக்குகள், சொத்துக்கள், கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் உண்மையான சமூக ஊடகக் கணக்குகள் பற்றிய தகவல்களைப் பெற, இசிஐநெட் (ECINet) தளத்தில் “வேட்பாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (KYC)” என்ற பிரிவைப் பயன்படுத்தலாம். பயனர்கள் ECINet-ன் “தேர்தல் நடத்துதல்” (Conduct of Elections) பிரிவின் கீழ் கேஒய்சி பகுதியை அணுகலாம். மேலும், ECINET-ஐப் பயன்படுத்தி வேட்பாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட முழுமையான பிரமாணப் பத்திரத்தையும் (படிவம் 26) மக்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். ECINET என்பது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 40-க்கும் மேற்பட்ட செயலிகள், இணையதளங்களை ஒருங்கிணைத்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அனைத்து தேர்தல் சேவைகளையும் ஒரே தளத்தில் தடையற்ற அனுபவத்தில் கொண்டுவரும் உலகின் மிகப்பெரிய தேர்தல் சேவைத் தளமாகும்.