திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

  1. அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம் புறத்த புகழும் இல.

குறள் விளக்கம்: அறத்தால் வருவதே நமக்கு இன்பத்தைக் கொடுக்கும் மற்ற அறம் அல்லாத செயல்கள் அறத்திற்கு மாறான மறச்செயலோடு இணைந்து அபுகழற்ற வாழ்க்கையாக மாறும்.

திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் நீதிமொழிகள் 19:22 “நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை “என்றும், நீதிமொழிகள் 17:13 – நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் விட்டை விட்டுத் தீமை நீங்காது. என்றும். 2கொரிந்தியர் 99 “வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான். அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும்” எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக