தொழிலாளர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 20.23 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்…

தொழிலாளர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், 2023, மே மாதத்தில் 20.23 லட்சம் புதிய தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். சுமார் 24,886 புதிய நிறுவனங்களும், தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தின் சமூக பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.25 வயதுடைய 9.4 லட்சம் இளைய தொழிலாளர்கள் புதியதாக பதிவு செய்துள்ளனர். இது மொத்த தொழிலாளர்களின் பதிவில் 47 சதவீதமாகும். 2023 மே மாதத்தில் 3.96 லட்சம் பெண் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். மொத்தம் 71 திருநங்கை தொழிலாளர்களும் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,