நடிகர் மயில்சாமியின் 11 நாள் காரியம் 7ம் தேதியான நேற்று காசியில் நடந்தது. இதில் உறவினர்கள் கலந்து கொண்டனர். இன்று வீடுதிரும்பிய மயில்சாமியின் முத்த மகன் நடிகர் யுவனை தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை சார்பில் நிருபர் எஸ்.இ. ஜெபசக்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி
சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது






