நீட் விரைவு பயிற்சி 2026

வணக்கம் நல்லோர்களே நமது ஜெய்ஹிந்த் பாரத் அகடமியில் இன்று (30.4.2026) முடிவுற்ற “நீட் விரைவு பயிற்சி 2026” ல் தொடர்ந்து தினமும் வகுப்புகள் தந்து நம் மாணவர்கள் வெற்றிக்காக பாடுபட்ட டாக்டர் ராகுல் அவர்களை (மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் ), மாணவர்கள் முன்னிலையில் கௌரவித்து இனிப்பு பழங்கள் வழங்கி வணங்கி மகிழ்ந்தோம் மேலும் நீட் பயிற்சி தந்த முனைவர் கே.இராமசந்திரன் அவர்கள்,மூத்த வேதியியல் ஆராய்ச்சியாளர்,(எ.என்.எஸ்.ஆர்., பெங்களூரு) மற்றும் செல்வி வி.க.உத்ரா(எஸ்.ஏ.இஞ்னியரிங் கல்லூரி,சென்னை) அவர்களையும், திரு புதுயுகன் அவர்களையும்,(ஐஐடி , காரக்பூர்) வணங்கி மகிழ்கிறோம், மாணவர்களுக்காக பூஜை செய்து வெற்றி விபூதியிட்டு இனிப்பு மற்றும் பழங்கள் வழங்கி நீட் தேர்வில் வெற்றிபெற இறைவனிடம் வேண்டியும், தங்கள் அனைவரது சார்பிலும் வாழ்த்தினோம்…💐💐 தாங்கள் இறைவனிடம் கண்டிப்பாக வேண்டி நல்லாசி வழங்குங்கள்…🙏🙏🙏 அன்புடன் சாமி சந்திரசேகர், நிறுவனர் ஜெய்ஹிந்த் பாரத் அகாடமி,(அறவழி நீட் பயிலகம் ) சென்னை, போன் 9841036568.
குறிப்பு: அடுத்து நமது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்,2027 நீட் பயிற்சிக்கான விண்ணப்பங்கள் மாணவர்களிடமிருந்து வரவேற்கபடுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.