சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட திருநீர்மலை அலுவலகத்தின் துப்பரவு பணி மேலான் அதிகாரிகளின் மெத்தன போக்கால் திருநீர்மலை மெயின்ரோட்டை ஒட்டியுள்ள அரசு நடுநிலைப் பள்ளி வாளகத்தின் சுற்றுச் சுவர் எதிரே குப்பை கழிவுகளை ஏற்றி வரும் லாரிகள் பள்ளி எதிரே நிறுத்தப்படுகின்றன. இதனால் குப்பை கழிவுகளின் தூர்நாற்றம் காற்றில் பரவி மாணவ மாணவிகளுக்கு கொடிய தொற்று நோய் ஏற்ப்படடும் அபாயம் உள்ளது. இதனை தாம்பரம் மாநகராட்சியின் அதிகாரிகள் கவனித்து மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோட்ட அளவிலான அஞ்சல் குறைதீர்ப்பு முகாம்
சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமைத் தபால் நிலையத்தில் 25.03.2026 அன்று மாலை 4




