மீண்டும் விசாரணை ..!
பூட்டான் எல்லை வழியாக இந்தியாவுக்குள் சொகுசு
கார்கள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாகக்
கூறப்படும் வழக்கில், நடிகர் துல்கர் சல்மானிடம்
சுங்கத்துறை மீண்டும் விசாரணை நடத்த உள்ளதுகடந்த விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலங்கள்
ஆய்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கூடுதல் ஆவணங்களையும்
அதிகாரிகள் கோரியுள்ளனர்







