ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையிலும், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, மனோகரன், அழகப்பன், செந்தில் ராஜன் ஆகியோர் முன்னிலையிலும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாக்கிய லெட்சுமி, ஒளிப்பதிவாளர் சண்முகம் கலந்து கொண்டு அனைவருக்கும் கேக் வழங்கினார்கள். விழாவில் கருங்காலகுடி சந்துரு, முருகேசன், ஸ்ரீமான் சரவணன், ஜெயபால், பால்பாண்டி, ஒளிப்பதிவாளர் கண்ணன், முருகன், எழுத்தாளர் விவேக் ராஜ், அழகு லெட்சுமி, ஆனையூர் லட்சுமி, அமல்ராணி, மஞ்சுளா, அங்கிதா, ரிஷிதா, தருண், ஹர்ஷவர்த்தினி, வர்ஷா, ஹனிஷ்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






