ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி 80வது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்…

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்யுற (28.06.2023) சென்னை கலைவாணர் அரங்கத்தில், அரசு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி-80வது மருத்துவக் கல்வி நிறைவு விழாவில் மாணவர்களுக்கு மருத்துவக்கல்வி நிறைவுச் சான்றிதழ், சிறந்து விளங்கிய மருத்துவ மாணவர்களுக்கு தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்வில் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் திரு.கலாநிதி வீராசாமி, இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் இரா.மூர்த்தி, மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலைய ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி இயக்குநர் மரு.இரா.சாந்திமலர், அரசு முதல்வர் மரு.பாலாஜி மற்றும் மருத்துவ பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 வாக்குப்பதிவுமற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது ஊடக நபர்களுக்குஅங்கீகார கடிதம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழ்நாடு சட்டமன்றபொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, 23.04.2026 அன்று வாக்குப்பதிவுமையங்களுக்கும்,