இன்று சென்னை வேளச்சேரியில் புதிதாக தொடங்கப்பட்ட பல் மருத்துவமனை..

சென்னை, நவம்பர்: 1-
சென்னை வேளச்சேரியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கிரேஸ் ஹெரிடேஜ் பல் மருத்துவமனையை பெந்தெகொஸ்தே திருச்சபை மாமன்றங்களின் தேசிய தலைவர் பேராயர் கே. பி. எடிசன் திறந்து வைத்தார். SPC – யின் மாநில பொருளாளர் Rev. ஜான்சன் பாண்டியன் ஏற்பாட்டில் நடைபெற்ற பல் மருத்துவமனை தொடக்க விழாவில் SPC – யின் இணை பொருளாளர் Rev. ஜோயல் சேகரன், துணை செயலாளர் Rev. ஆபிரகாம், துணை தலைவர் Rev. மோசஸ் ஜெபராஜ், மண்டல செயலாளர் Rev. ஜான் ஜெபராஜ், சுகாதாரத் துறை தலைவர் ஜெயகரன், கிழக்கு சென்னை பேராயத் தலைவர் Rev. சாலமோன் லெனின், கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் Rev. மனோஜ் குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் Rev. ஏசு அடியான், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் Rev. டேனியல், வேளச்சேரி மண்டல தலைவர் Rev. பெர்னாட் பாபு, ECR மண்டல செயலாளர் Rev. ஜான்பால், திருப்போரூர் மண்டல தலைவர் Rev. ஜோசப் பால், பேராய பொறுப்பாளர்கள் மேசியா செய்தி பத்திரிகை ஆசிரியர் கே. குணசேகரன், ஊடக, பத்திரிகை, செய்தியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த திறப்பு விழா நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் கிரேஸ் ஹரிடேஜ் பல் மருத்துவமனையின் மருத்துவர்கள் டாக்டர். கிறிஸ்டோபர், டாக்டர். இவான்சல் ரஞ்ச் ஆகியோர் வரவேற்றனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட