இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு துறைமுகம்
சட்டமன்றத் தொகுதி, இராயபுரம் மண்டலம், வார்டு-56க்குட்பட்ட பவளக்காரத் தெருவில் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு மையக் கட்டடப் பணியினை
இன்று (28.08.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மேயர்
ஆர்.பிரியா, கூடுதல் தலைமைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்
ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., வடக்கு வட்டார துணை ஆணையாளர் எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர் பி. ஸ்ரீராமுலு ஆகியோர் உட்பட பலர் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 10: பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்




