சென்னை:-
சென்னை ஈக்காடுதாங்கல் 168 வது வட்டம் மிக்சாம் புயல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், கவுன்சிலர் மோகன் குமார், வட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வெள்ள நிவாரண உதவியாக அரிசி, பெட்ஷீட் ஆகியவற்றை மக்களுக்கு வழங்கினர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65





