அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

கர்ப்பிணி மனைவியை கணவரே கார் ஏற்றி கொல்ல முயற்சி….

பாகலூர்: பெங்களூரு பாகலூர் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த். இவருக்கும், சைத்தன்யா என்ற பெண்ணுக்கும் திருமணமானது. திருமணமான நாள் முதல் சைத்தன்யா, தனது மாமியாரை குறை கூறி வந்துள்ளார். மேலும் அவருடன் அவ்வப்போது வாக்குவாதம் செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது கணவரை பிரித்து, தனிக்குடித்தனத்திற்கும் அழைத்து வந்துள்ளார். தனது மனைவி, பெற்ற தாயுடன் தகராறு செய்து தன்னை பிரித்து அழைத்து வந்ததால், அரவிந்த் மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து அவர் தனது மனைவியிடம் விவகாரத்து கேட்டார்.

ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். மேலும் தொடர்ந்து தனது கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதற்கிடையே சைத்தன்யா, கர்ப்பம் அடைந்தார். இந்த நிலையில் சைத்தன்யா சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது ஸ்கூட்டர் மீது கார் ஒன்று வேகமாக மோதியது. இதில் சைத்தன்யாவுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. இதுகுறித்து தேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட, இந்த வழக்கு பாகலூர் போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 6 மாதங்கள் கழித்து, போலீசார் விபத்து ஏற்படுத்திய காரை கண்டுபிடித்தனர்.

மேலும் கார் டிரைவரான உதய் என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது சைத்தன்யாவின் கணவர் தான் அவரை கார் ஏற்றி கொலை செய்ய சொன்னதாக தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அரவிந்தை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சைத்தன்யா, அரவிந்தின் தாயை கொடுமைப்படுத்தியதுடன், தன்னையும் பிரித்து தனிக்குடித்தனம் அழைத்து வந்துள்ளார். மேலும் விவாகரத்து கேட்டும் சைத்தன்யா கொடுக்காததால் 6 மாத கர்ப்பிணி என்றும் கூட பாராமல் அவரை கார் ஏற்றி கொலை செய்ய அரவிந்த் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி சம்பவத்தன்று தனியாக ஸ்கூட்டரில் வந்த தனது மனைவியை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். அப்போது அரவிந்த்தும் காரில் இருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் பெண்ணின் கணவர் அரவிந்த் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்