சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை வழக்கு – கும்பல் வெறிச்செயல் !

சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழம் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

சென்னை சைதாப்பேட்டையில் ரயில் நிலையத்தில் கடந்த 19ம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரை தங்கை உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆதம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (34). இவர் ரயிலில் சமோசா மற்றும் பழம் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலில் பழ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றபோது, அதிலிருந்து ராஜேஸ்வரி இறங்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிவிட்டு அதே ரயிலில் தப்பித்தனர். இதில், படுகாயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட ராஜேஸ்வரின் தங்கை நாகவள்ளி, சூர்யா, ஜெகதீசன், சக்திவேல் மற்றும் ஜான்சன் ஆகிய 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.