திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள்1:
கடவுள் வாழ்த்து
கடவுளை வாழ்த்துதல்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

குறள் விளக்கம்: எழுத்துகளெல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாகக் கொண்டிருக்கின்றன அது போல உலகம் ஒன்றே ஆகி கடவுள் வான்நீத்தார்” என்ற மூன்றாகப் பிரிந்து இருப்பவனாகிய முழுமுதற் கடவுளை முதல்வனாகக் கொண்டிருக்கிறது.
திருமறை விளக்கம்: அப்படியே திருமறையும் யோவான் 14:16 “நாம்
என் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன் அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார் என கடவுள் எனும் பிதாவாகிய தந்தை வான் எனும் தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவி/அருள் சந்திர நீத்தார் (உயிர் நீத்தார் எனும் (ரசன் இயேசுசுகுமாரன் ஆகிய மூவொரு கடவுளின் இருப்பையும் செயல்பாட்டையும் விளக்கி யோவான் 11 ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்ந்தை இறைவனிடத்தில் இருந்தது. அந்த வார்த்தை இறைவனாய் இருந்தது” எனவும் யோவான் 13 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று எனவும் கடவுள் மூவொருவராய் உலகத் தொடக்கமாக இருக்கிறார் எனவும் திருக்குறளும் திருமறையும் ஒரே கருத்தையே வலியுறுத்துவதை அறியலாம்.

வெப்ப அலைகளிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான மேம்பட்ட நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

நாட்டில் வெப்ப அலைகளால் பாதிக்கப்படக்கூடிய மக்களை பாதுகாப்பதற்கு தேவையான மேம்பட்ட நடவடிக்கைகள் மற்றும்

தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்

*🔹🔸தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம்**📍. அரசியல் நோக்கங்களுக்காக