தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:
சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. போலீசார் அனுமதி இல்லாமல் சாலை மறியலில் ஈடுப்பட்டு உருண்டு கதறியதால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு சுமார் 30 க்கும் மேற்பட்டோர் கைது
சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி தரங்கிணி. இவர்களுக்கு சர்வேஷ் (17) வயது. மகன் இவர் சென்னை தி.நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் அன்று பள்ளி மாணவன் சர்வேஷ், பள்ளி வளாகத்தில் கால்பந்து விளையாடும்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு கீழே விழுந்தார். அருகில் இருந்த மாணவர்கள், தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அந்த மாணவரை பரிசோதனை மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து மாம்பலம் போலீசார். உடலை மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில், மகன் சாவில் மர்மம் இருப்பதாக கூறிய பெற்றோர், உடலை வாங்க மறுத்து, பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதுதொடர்பான பேச்சுவார்த்தையின் போது உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவரின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர் சென்னை தி.நகர், கண்ணம்மாப்பேட்டை அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
அனுமதி பெறாமல் மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீசார் கைது செய்தனர். அவர்களை பாண்டிபஜார் பகுதியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தி.நகர் பள்ளி மாணவர் சாவில் மர்மம்:மாணவர்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு; குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்த போலீசார்

சென்னை:சென்னை தி.நகர் பள்ளி மாணவன் இறந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் மீது

மின்மாற்றி கொள்முதலில் ரூ.397 கோடி முறைகேடு குற்றச்சாட்டு: முழு உண்மையை வெளிப்படுத்த வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை:மின்​வாரி​யத்​தின் மின்​மாற்றி கொள்​முதலில் ரூ.397 கோடி அளவுக்கு முறை​கேடு நடந்ததாக எழுந்த குற்​றச்​சாட்​டின்

சவுதியில் கொல்லப்பட்ட தமிழக மீனவர் உடலை தமிழகம் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சென்னை:சவுதியில் மயிலாடுதுறையைச் சேர்ந்த மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அதிமுக சார்பில்

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட