அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரம் சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம். ஐ. சார்பாக தேசிய கல்வி நாளை முன்னிட்டு சமூக நீதி மாணவர் இயக்கம் எஸ்.எம்.ஐ. கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் அரசு மருத்துவமனையில் இருக்கின்ற நோயாளிகளுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி எஸ்.எம். ஐ.நகர செயலாளர் முஹம்மது ஆதில் தலைமையில் மமக நகர செயலாளர் அபுதாய்ரு, தமுமுக மமக நகர பொருளாளர் யாசர் அரபாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் இயக்க கொடியை எஸ்.எம்.ஐ முன்னாள் மாவட்ட செயலாளர் அல் ஆரிப். கொடி ஏற்றி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் தமுமுக,மமக மாவட்டத் தலைவர் ஜிஸ்தி முஹம்மது சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட செயலாளர் நவாஸ் கான், மமக மாவட்டச் செயலாளர் அபூபக்கர் சித்திக், தமுமுக,மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் மமக மாவட்ட துணை செயலாளர் சபிக், சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர், மருத்துவ சேவை அணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரிபாய் கான், முன்னாள் நகர தலைவர் பைரோஸ் காஜா, எஸ்.எம்.ஐ.நகர துணை செயலாளர்கள் அபூபக்கர், முஜிப் ரகுமான் மற்றும் எஸ்.எம்.ஐ. நிர்வாகிகள், தமுமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்