தேர்தலில் *வாக்குப்பதிவு அலுவலர் – 2 சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில்* பணியாற்றிருப்பதால்என்னுடைய வாக்கு *ஆயிரம் விளக்கு தொகுதியில்* இருப்பதால் *தபால் வாக்கினை* பதிவு செய்து உள்ளேன் என்பதனை மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய புகைப்படம் உங்கள் பார்வை…. இந்தத் தேர்தலில் வாக்குரிமை உள்ளவர்கள் மறவாமல் உங்களுடைய வாக்குப்பதிவை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் முதல்வரை தேர்ந்தெடுக்க கூடிய சக்தி ஒவ்வொருத்தருடைய வாக்குப்பதிவின் மூலம் தெரியப்படுத்த வேண்டும். உங்களுக்கு வாக்குரிமை இருந்தும் வாக்குப்பதிவு செய்ய தவற வேண்டாம் என்பதை அன்போடு *இரு🙏🙏கரம்* கேட்டுக்கொள்கிறேன். நன்றி…*A.ராஜா பீட்டர்* பதிவுரு எழுத்தர் மற்றும் பதிவுரு உதவியாளர் பிரதிநிதி, தலைமை செயலக சங்கம், சென்னை.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள்:35 குறள் விளக்கம்: அறத்திற்கு இலக்கணம் பொறாமை பேராசை கோபம், சுடுஞ்சொல் ஆகிய



