திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை சாதிவெறி மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பவத்தில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை சமுதாய தலைவர்கள் முதற்கொண்டு அரசியல் தலைவர்கள் சிலர் பாதிக்கப்பட்ட மாணவரை நேரில் சந்தித்து வரும் நிலையில் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் முன்னாள் சபாநாயகர் செ.கு.தமிழரசன் மாணவரை சந்தித்து ஆறுதல் படுத்திய நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை நாங்குநேரியில் கள ஆய்வு செய்த அறிக்கையினை 30.8.2023 காலை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் உள்துறை செயலாளர் ஐஜி டிஐஜி ஆகியோரை சந்தித்து ஆய்வு அறிக்கையை கொடுத்து முதலமைச்சரின் உதவியாளரிடம் இந்த சம்பவத்தை குறித்து பேசி முதல்வரின் கவனத்திற்கும் தெரியபடுத்தினர். அறிவுசமூகம் என்கின்ற இயகத்தினரோடு மாணவரின் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் படுத்தினார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






