நெல்லை
பாளையங்கோட்டையில் உள்ள மாநிலத் தமிழ்ச் சங்க வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 158ஆவது திருவள்ளுவர் சிலையினை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் திறந்து வைத்தார். அருகில் நெல்லை மாநகராட்சி மேயர் P.M.சரவணன், மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் செயலா் முனைவர் பா.வளன்அரசு ஆகியோர் உடன் உள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






