மகளிர் உலகக்கோப்பை கபடிப் போட்டி 2025-ல் வெற்றிபெற்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

மகளிர் உலகக்கோப்பை  கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“உலகக்கோப்பை மகளிர் கபடிப் போட்டி 2025-ல் வெற்றி பெற்று நாட்டிற்குப் பெருமை தேடித்தந்த இந்திய மகளிர் கபடிக் குழுவிற்குப் பாராட்டுகள்! அற்புதமான உறுதி, திறன் மற்றும் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தினார்கள். அவர்களது வெற்றி, நாட்டின் எண்ணிலடங்காத இளைஞர்கள் கபடிப் போட்டியில் பங்கேற்கவும், பெரிதாகக் கனவு காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும்.”

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.

புதிய தலைமைச் செயலகத்துக்கு பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தை வழங்க வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு?

சென்னை:முதல்​வர் விஜய் அறி​வித்த புதிய தலை​மைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்​டினப்​பாக்​கம்

அம்பத்தூர் பாடி பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

சென்னை:வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அம்பத்தூர் பாடி பகுதியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில்