தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் சாதிவெறியன் சுந்தரமூர்த்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி என்கின்ற குழுவிற்கு போட்டியிட வாய்ப்பளித்த தி.மு.க. தலைவர் அவர்களுக்கு பாபாசாகெப் அம்பேத்கரின் பெயரால் நடத்தப்படுகின்ற இயக்கங்கள், அமைப்புகள், கட்சிகள் யாவரும் பல்வேறு நிலைகளில் வளைத்தலங்களில் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்ததின் அடிப்படையிலும் தயா DAYA(A) டாக்டர் அம்பேத்கர் இளைஞர் அரசியல் அமைப்பின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு பேக்ஸ் மூலமாக தகவல் தெரிவித்ததினாலும் பல்வேறு இயக்கங்கள் அவர் அவர்களின் நிலைபாட்டை தெரியபடுத்தியதின் வாயிலாக அனைவரது கருத்து குவியலை செவிமடுத்து அதை உடனடியாக நடவடிக்கை எடுத்து நாமக்கல் வேட்பாளராக களத்தில் நின்ற சாதிவெறி சுந்தரமூர்த்தியை நீக்கி அவருக்கு பதிலாக வேறொரு வேட்பாளராக மாதேஸ்வரன் என்பவரை நியமித்திருப்பதற்க்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்தார் தயா அமைப்பின் பொதுச்செயலாளர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






