இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை மாநகராட்சி மண்டலம் 1க்கு உட்பட்ட நாராயணபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு வழங்குவதை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினார். உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் ஆகியோர் உள்ளனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு