மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு – மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை !

புதுச்சேரி கோவில் கும்பாபிஷேக விழாவில் மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்து ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மூதாட்டி புதுச்சேரி புதிய பஸ் நிலையம் அருகே ராஜா நகரில் ஸ்ரீராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா இ்ன்று காலை நடந்தது. விழாவில் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி புதுவையில் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களும் கலந்து கொண்டனர். இதில் அருத்ததிபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகம்மாள் (வயது 68) கலந்து கொண்டார். விழாவில் கோவில் புனிதநீர் ஊற்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் பக்தர்கள் கோவிலின் உள்ளே சென்று சாமிதரிசனம் செய்தனர். அப்போது நாகம்மாளும் கோவிலின் உள்ளே சென்றார். திரும்பி வந்து பார்த்த போது அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் இது குறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாபுஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.