தமிழ் மாநில மற்றும் மாவட்ட அளவில் ரேஷன் பொருட்களை சிறந்த முறையில் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வரும் 3 விற்பனையாளர்கள், 3 எடையாளர்களுக்கு பரிசுத்தொகை – சான்றிதழ்களை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று வழங்கினார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு