மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னை சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மசூதிகாலனி, மடுவின்கரை, கன்னிகாபுரம், ரேஸ்கோர்ஸ் சாலை ஆகிய பகுதிகளில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட 5000 பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் துரைராஜ் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






