கவர்னரை சந்திக்கும் அண்ணாமலை!2ம் கட்ட சொத்து பட்டியலை வெளியிடுவாரா?

தகவல் வெளியாகி உள்ளது கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று பிற்பகல் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் , தி.மு.க. பைல்ஸ் என்ற பெயரில் தி.மு.க.வினரின் சொத்து பட்டியல்களை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ஏப்ரல் 14-ந்தேதி வெளியிட்டார்.இதனைமூலம் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது .

இதைத்தொடர்ந்து ,ஊழல் பட்டியல் பாகம்-2 ஜூலை மாதத்திற்குள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று கவர்னரை சந்திக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தி.மு.க. அமைச்சர்களின் 2ம் கட்ட சொத்து பட்டியலை அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது ,இச்செய்தியானது திமுக மற்றும் பாஜக பிரமுகர்கள் இடையே பெரும் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது ..மேலும், இதுகுறித்த தகவலை மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் .

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட