லாரி மோதியதில் 2 பள்ளி குழந்தைகள் உயிரிழப்பு – திருப்பூரில் சோகம்….

திருப்பூர் மாவட்டம் பள்ளகவுண்டபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இரண்டு பள்ளி குழந்தைகள் உயிரிழந்தனர்.

திருப்பூரில் ஊத்துக்குளி அடுத்த பள்ளகவுண்டம் பாளையத்தை சேர்ந்த புவனேஷ் குமார் – சுமதி தம்பதிக்கு கனிஷ்கா, சஸ்விகா என்ற இரு மகள்கள். இருவரும் விஜயமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இரு பிள்ளைகளும் தனது தாய்மாமனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றுள்ளனர். அப்போது கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பின்னர் இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.