ஊரப்பாக்கத்தில் 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

சென்னை:
சென்னை – தாம்பரத்தை அடுத்த ஊரப்பாக்கத்தில் ரவுடிகள் சோட்டா வினோத் (35) மற்றும் ரமேஷ் (28) ஆகியோரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
காரணை புதுச்சேரி செல்லும் பிரதான சாலையில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் போலீசார் தணிக்கை பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேகமாக கருப்பு நிற கார் ஒன்று வந்துள்ளது. அந்தக் காரை போலீசார் நிறுத்த முயன்றபோது நிற்காமல் காவல் உதவி ஆய்வாளரை இடிப்பது போல சென்று, காவல் ரோந்து வாகனத்தில் மோதி நின்றுள்ளது.
அதிலிருந்து பயங்கர ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உதவி ஆய்வாளர் காயமடைந்துள்ளார். போலீசார் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக இரண்டு பேரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் இருவர் தப்பி ஓடியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ரவுடிகள் சோட்டா வினோத் மற்றும் ரமேஷ் கொல்லப்பட்டனர். இவர்கள் இருவர் மீதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயலுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.