இன்னும் 129 மதுக்கடைகள் மூடவில்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்
‘வீ த லீடர்ஸ்’ நிறுவனர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தமிழ்நாட்டில் பேருந்து நிலையம், கல்வி நிலையம், வழிபாட்டுத் தலங்கள் அருகேயுள்ள 129 மதுக்கடைகளை மூடவில்லை. தற்போதும் கல்வி நிலையங்கள், கோயில்களுக்கு அருகெ 129 மதுக்கடைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. வீ த லீடர்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் அருகேயுள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூடியதாக தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழகத்தில் இருந்த 1 லட்சத்து 6,000 நீர்நிலைகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவற்றை காணவில்லை. சென்னையில் 67% இடங்களில் கட்டுமானம் வந்துவிட்டது, 10 சதவீத இடத்தில் தான் பசுமை இருக்கிறது. வரும் 2050ல் கோவை, கன்னியாகுமரியை தவிர, பிற மாவட்டங்களில் குடிக்க கூட தண்ணீர் இருக்காது.
ஆகஸ்ட் முழுவதும் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பினர் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் 49% நீர்நிலைகள் வறண்டு காணாமலே போய்விட்டன. மொத்தமுள்ள 1,16,957-இல் 50,197 நீர்நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன. 8,366 நீர்நிலைகள் இருந்த இடங்களை ஆக்கிரமித்து மக்கள் வீடு கட்டி வாழ்கின்றனர். இப்படி இருக்கும்போது நமது எதிர்கால சந்ததியினர் வாழ முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.