சென்னை அம்பேத்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் உலக புகைப்பட கலைஞர்கள் தின தினத்தை முன்னிட்டு நடந்த விழாவை திரு.வி.க. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தாயகம் கவி தொடங்கி வைத்தார்.

போர் இப்போது நிற்காது
போர் இப்போது நிற்காது!ஈரானின் எதிரி முழுமையாக அழிக்கப்பட்ட பிறகே இது நிற்கும்!





