பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், கிருஷ்னாம்பேட்டை வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள மயான பூமியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிரத் தூய்மைப் பணியினை கூடுதல் தலைமைச் செயலாளர் / ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., இன்று (26.08.2023) பார்வையிட்டு ஆய்வு செய்து, தூய்மைப் பணிகளில் ஈடுப்பட்டார். இந்த ஆய்வின் போது அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் :55 வாழ்க்கைத் துணைநலம்பால்: அறத்துப்பால்குறள்: தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்பெய்யெனப் பெய்யும்






