ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இது குறித்து நிலஅதிர்வு மையம் வெளியிட்ட செய்தி கூறிப்பில். ஆப்கானிஸ்தானில் இன்று காலை 10.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் 173 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஆக.18-ல் மேற்கு ஆப்கானிஸ்தானின் 423 கி.மீ தொலைவில் உள்ள காபூலில் 4.5 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 100 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. காபூலில் 4.5 நிலநடுக்கத்தால் எந்தவித சேதமும் ஏற்படவில்லை என நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






