16. பிறர் செய்த தீமைகளைப் பொறுத்துக்கொள்ளுதல்
—————————————-
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும். (குறள்: 154)
விளக்கம்:
நற்குண நிறைவு தன்னிடத்திலிருந்து நீங்காமல் இருக்க விரும்பினால்
பொறுமையைப் பேணிப் பாதுகாத்து வாழ வேண்டும்.






