பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடக் கூட்டரங்கில் மேயர் ஆர்.பிரியா தலைமையில்
இன்று (30.08.2023) நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் 146ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் கு.ஆலப்பாக்கம் கே சண்முகம் மறைவையொட்டி, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றி, மௌன அஞ்சலி செலுத்தி மாமன்றக் கூட்டம் 31.08.2023 அன்று ஒத்திவைக்கப்பட்டது.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






