திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்.

17. அழுக்காறாமை
பிறர் ஆக்கம் கண்டு பொறாமைப்படாது இருந்தல்
—————————————-
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். (குறள்: 162)

விளக்கம்:
எவரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், அது அவன் பெறத்தக்க ஒப்பான பெரும்பேறு வேறொன்றும் இல்லை.

பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்திற்குள் மூடுமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு