அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழின் பெருமிதம் கவிப்பேரரசு வைரமுத்து தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது. ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

புதிய திசையை வழங்குகிறது ஜி20 டெல்லி பிரகடனம் !

புதுடெல்லி: ஜி20 டெல்லி பிரகடனம், சுற்றுலாத் துறைக்கு புதிய திசையை வழங்குவதாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நீடித்த நிலையான வளர்ச்சிக்கு சுற்றுலாவின் பங்கு தொடர்பாக கோவாவில் நடைபெற்ற சுற்றுலா தொடர்பான ஜி20 மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம், ஜி20 டெல்லி பிரகடனத்தில் இடம்பெற்றுள்ளது. சர்வதேச அளவில் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் இந்தியாவின் தலைமைப் பண்புக்கு, ஜி20 உச்சி மாநாடு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. உலகின் எதிர்காலம் குறித்த தொலைநோக்குப் பார்வை காரணமாக ஒருங்கிணைந்துள்ள செல்வாக்கு மிக்க தலைவர்கள் இதனை அங்கீகரித்திருக்கிறார்கள்.

உலகின் சவால்களை எதிர்கொள்வதில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் உணர்த்தி இருக்கிறனர். நீடித்த நிலையான வளர்ச்சியை அடைவதில் சுற்றுலாத் துறையின் பங்கு குறித்தும், இத்துறையில் உள்ள சவால்கள், தடைகள், வாய்ப்புகள், பரிந்துரைகள் குறித்தும் கோவா மாநாட்டு அறிக்கை மிகச் சிறந்த வழிகாட்டியாக உள்ளது. சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் அம்சங்களில் சுற்றுலாவின் பங்கு குறித்து புதிய பாதையை ஜி20 பிரகடனம் வழங்குகிறது.

பசுமை சுற்றுலா, டிஜிட்டல்மயமாக்கம், திறன், சுற்றுலா சார்ந்த சிறு குறு நிறுவனங்கள், சுற்றுலா நிர்வாகம் ஆகிய 5 அம்சங்கள் சுற்றுலாத் துறையோடு பின்னிப் பிணைந்துள்ளது என்பதையும், உலக நாடுகள் சுற்றுலா மேம்பாட்டுக்கு இந்த 5 அம்சங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் இதன்மூலம், நீடித்த நிலையான வளர்ச்சிக்கான சுற்றுலாத் துறையின் பங்களிப்பை மேம்படுத்த முடியும் என்றும் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

எதிர்காலத்துக்கான சுற்றுலா என்ற தலைப்பில் போட்டிகளை நடத்த சுற்றுலாத் துறை அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. சுற்றுலா வளர்ச்சிக்கான 5 அம்சங்களின் அடிப்படையில் இந்தப் போட்டிகள் நடத்தப்படும். இதற்கான திட்டத்தை, சுற்றுலாத் துறையில் உள்ளவர்கள் அப்படியே தங்கள் பகுதிகளில் நடத்தலாம். வரும் 27-ம் தேதி உலக சுற்றுலா தினத்தன்று போட்டிகள் தொடங்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுதேர்தல் – 2026 னையொட்டி தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாகஅமுலுக்கு வரப்பெற்றுள்ளதை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ள 16சட்டமன்றத் தொகுதிகளுக்கான பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவீடியோ, கண்காணிப்பு குழு ஆகியவற்றிற்கான 128 வாகனங்கள் பெருநகரசென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்திலிருந்து புறப்பட்டு தனது பணியைத் தொடங்கியது.

தேர்தல் பணியின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் இன்றுஉடனடியாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர