அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

2026 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியை பிடிக்கும் – அன்புமணி ராமதாஸ் பேட்டி

தர்மபுரி சட்டப் பேரவைத் தொகுதி பாமக வாக்குச் சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் வாக்கு சேகரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, தமிழகத்தில் வருகிற மக்களவைத் தேர்தலுக்கு நாம் இப்போதே தயாராக உள்ளோம். இந்த தேர்தலுக்கான களப்பணியில் தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும். தொடர்ந்து அவர்களை நாம் சந்திப்பதன் மூலம் அவர்களின் ஆதரவை பெற முடியும். கடந்த மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் நாம் வெற்றி வாய்ப்பு இழந்தோம். எதற்காக நாம் இழந்தோம் என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும். வருகிற 2024 மக்களவைத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக போட்டியிடும். இதில் பா.மா.க வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் பாமக என்கிற ஒரு கட்சி இல்லை என்றால் மது ஆறாக பெருகி ஓடும். தெருவுக்கு தெரு மது கடைகளை வந்து இருக்கும். ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மதுவை கொடுத்திருப்பார்கள். நாம் தொடர்ந்து போராடுவதன் மூலம் தமிழகத்தில் பூரண மது விலக்கை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வோம்.

தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். ஒவ்வொரு தொகுதியாக சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து வருகிறேன். மக்களின் மனதில் மிகப்பெரிய மாற்றம் வந்துள்ளது. இதன் மூலம் வருகிற 2026-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் பாமக நிச்சயம் ஆட்சியை பிடிக்கும். இதற்கு நாம் அனைவரும் அயராது பாடுபட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்