அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

ஜோகோவிச் சாம்பியன் : யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் அசத்தல்.

நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய நாட்டை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச், 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் மார்கரெட் கோர்ட் சாதனையை சமன் செய்தார். பரபரப்பான இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டானில் மெத்வதேவுடன் (27 வயது, 3வது ரேங்க்) மோதிய ஜோகோவிச் (36 வயது, 2வது ரேங்க்) 6-3, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்களில் வென்று யுஎஸ் ஓபன் கோப்பையை 4வது முறையாக கைப்பற்றினார்.

இப்போட்டி 3 மணி, 16 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த வெற்றி மூலம், ஆஸி. வீராங்கனை மார்கரெட் கோர்ட் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று படைத்த சாதனையை ஜோகோவிச் சமன் செய்துள்ளார். ஆண்கள் பிரிவில் அவர் ஏற்கனவே முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் (22 பட்டங்கள்), சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் (20) அடுத்த இடங்களில் உள்ளனர். ஒரு சீசனில் 3 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்லும் சாதனையை 4 முறை நிகழ்த்திய (2011, 2015, 2021, 2023) முதல் வீரர் என்ற பெருமையும் ஜோகோவிச்சுக்கு கிடைத்துள்ளது.

10 முறை யுஎஸ் ஓபன் பைனலில் விளையாடி உள்ள அவர், அதில் 4 முறை கோப்பை வென்றுள்ளார். மகளிர் இரட்டையர் பிரிவு பைனலில் ஜெர்மனியின் லாரா சீஜ்மண்ட் – வேரா ஸ்வோனரேவா (ரஷ்யா) ஜோடியுடன் மோதிய எரின் ரவுட்லிப் (நியூசி.) – கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி (கனடா) இணை 7-6 (11-9), 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 14 நிமிடங்களுக்கு நீடித்தது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்