17. அழுக்காறாமை
===================
அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். (168)
விளக்கம்:
பொறாமை என்று சொல்லப்படும் ஒப்பற்ற பாவி. இம்மையில் பெற
வேண்டிய செல்வத்தைக் கெடுத்து மறுமையில் நரகத்தில் புகுத்தி விடுவான்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
குறள் 100:இனிய உளவாக இன்னாத கூறல்கனியிருப்பக் காய்கவர்ந் தற்று. விளக்கம் சுவையான கனி






