சென்னை சைதாப்பேட்டை மண்டலம் 10க்கு உட்பட்ட 142வது வட்டம் தர்மராஜா கோயில் தெருவில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுடன், சென்னை மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமான பிரீமியர் பிசினஸ் சர்பேஸ் பணியாளர்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்
கடவுள் வாழ்த்து கடவுளை வாழ்த்துதல் குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்






